How to use Tamil Font Converter

Tamil Font Converter இணையதளம் தமிழ் UNICODE Font-இல் இருந்து NON-UNICODE Fontக்கு NON-UNICODE Font-இல் இருந்து UNICODE Fontக்கு மாற்றி பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வகையில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒன்று நீங்கள் எந்த வகையான Fontஇல் எந்த வகையான இருந்து வகையான Fontக்கு மாற்ற வேண்டுமோ அந்த பக்கத்திற்கு சென்று மற்றி கொள்ளலாம். Ex: Unicode To Bamini (தற்போது ஒரு சில Font மட்டுமே தனி தனி பக்கங்களாக உள்ளது விரைவில் சேர்க்கப்படும்).

இரண்டு UNICODE Font-இல் இருந்து NON-UNICODE Fontக்கு மாற்ற வேண்டும் என்றால் Unicode To Any Tamil Font பக்கத்திற்கு சென்று UNICODE Font-இல் இருந்து NON-UNICODE Fontக்கு மாற்றி கொள்ளலாம்.

Tamil Font Converter-ஐ கணினியில் பயன்படுத்துவது எப்படி?

நீங்கள் உங்கள் கணினியில் இணையதளத்தில் ஏதேனும் தமிழ் எழுத்துக்களை copy செய்தோ அல்லது google ஆன்லைன் தமிழ் டைப்பிங் (தங்லிஷ் to தமிழ் டைப் செய்யும் வசதி அதே பக்கத்திலும் உள்ளது) செய்தோ பயன்படுத்த நினைக்கிறீர்கள் என்றால் அது UNICODE Font ஆக தான் இருக்கும், அதை உங்கள் கணினியில் உள்ள செந்தமிழ் font போன்ற NON-UNICODE Fontஇல் பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை நேரடியாக பயன்படுத்த முடியாது. எனவே அதை copy செய்த Unicode To Any Tamil Font பக்கத்திற்கு சென்று இடது (left side) பக்கம் உள்ள பெட்டியில் (Text Box) paste செய்யவும். பின்பு மேலே உள்ளது Font வகை உங்களிடம் எது உள்ளதோ அதை கிளிக் செய்தால் வலது (right side) பக்கம் உள்ள பெட்டியில் (Text Box)-ல் convert செய்யப்பட்டு கிடைக்கும் NON-UNICODE Fontஐ கீழேயுள்ள Copy Text button-இ கிளிக் செய்து காப்பி செய்து வேண்டிய இடத்தில பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விரிவான விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை பார்க்கவும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் comment பாக்ஸில் பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *