About us

Tamil Font Converter – தமிழ் எழுத்துரு மாற்றி:

தமிழ் fontன் பயன்பாடு என்பது கணினியில் தொடங்கி இன்று Mobile Appல் பயன்படுத்தும் அளவுக்கு தமிழ் fontன் தேவை என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. அழகிய தமிழ் fontகளை கொண்டு அழகிய கருத்துக்களை விளக்க முடியும் அனைவரும் அறிந்ததே. அத்தகைய தமிழ் font களை கணினியில் நேரடியாக தட்டச்சு (Type) செய்வது என்பது சிரமமான காரியமாக இருக்கிறது. தமிழ் font பொறுத்தவரையில் பல்வேறு வகையான தமிழ் font இருக்கின்றன உதாரணத்திற்கு (Unicode, Stmzh, RGB, Sr-tamil, Anu, Tamil-001, Shree Lipi, SHREE Tamil, Bamini, Tab, Tam, JT, TAM, TAM Elango, Ka, Jeeva, JF, JF Tamil, Chenet, Lt-tm, Sun Tommy, Vanavil, Diamond, Dinak, TAC, MCL Fonts, Ananku Helv, DCI + Tml + Ismail, Kruti Tamil, Inscript, Anjal, Mylai, Vikatan, Indoweb, Murasoli, Indoword, Thinathanthi, Dinamani, Thinaboomi, Thatstamil, Amudham, TSC, Annu) இவற்றில் Non-Unicode தமிழ் font-ஐ தவிர மற்ற அனைத்து தமிழ் fontகளையும் நம்மால் நேரடியாக வகையில் தட்டச்சு மிக கடினம். எனவே தான் அதற்காக பல்வேறு sofwareகள் உள்ளன இருப்பினும் அதனை நிறுவி பயன்படுத்துவது சிலரை தவிர மற்றவைகளுக்கு கடினம். மேலும் அவை அனைத்தும் அனைத்து deviceலும் பயன்படுத்த முடிவதில்லை. அதனை சரி செய்யும் விதமாக unicodeல் தட்டச்சு செய்து அதனை convert செய்து windows pc, mac, tablet, mobile என எல்லா deviceலும் பயன்படுத்தும் வகையில் இந்த இணையதளத்தை பயன்படும். இந்த இணையதளம் மூலம் மிக மிக எளிதான முறையில் எழுத்துருக்களை மாற்றி எப்போதும் எங்கும் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விரிவான விளக்கம் இணைக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு பயனுள்ள ஒரு இணையதளமாக இருக்கும்.

Online Tamil Typing Tool – ஆன்லைன் தமிழ் உள்ளீட்டு கருவி:

தமிழ் font பொறுத்தவரையில் பல்வேறு வகையான தமிழ் font இருக்கின்றன. இவற்றில் Non-Unicode தமிழ் font-ஐ தவிர மற்ற அனைத்து தமிழ் fontகளையும் நம்மால் நேரடியாக வகையில் தட்டச்சு மிக கடினம். எனவே தான் அதற்காக பல்வேறு sofwareகள் உள்ளன இருப்பினும் அதனை நிறுவி பயன்படுத்துவது சிலரை தவிர மற்றவைகளுக்கு கடினம். மேலும் அவை அனைத்தும் அனைத்து deviceலும் பயன்படுத்த முடிவதில்லை. அதனை சரி செய்யும் விதமாக அதனை எளிமை படுத்தும் விதமாக இந்த இணையதளத்தை உள்ளது unicodeல் / STMZH தட்டச்சு செய்து அதனை windows pc, mac, tablet, mobile என எல்லா deviceலும் பயன்படுத்தும் வகையில் இந்த இணையதளத்தை பயன்படும்.

Tamil Typing Software – தமிழ் தட்டச்சு மென்பொருள்:

தமிழ் எழுத்துருக்களை கணினியில் நேரடியாக தட்டச்சு செய்வது ஒரு கடினமான பணி. தமிழ் எழுத்துருவைப் பொறுத்தவரை, பல்வேறு வகையான தமிழ் எழுத்துருக்கள் உள்ளன. உங்கள் கணினியில் அத்தகைய எழுத்துருக்களை நிறுவ தேவையான அனைத்து தமிழ் எழுத்துரு மென்பொருட்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.

Tamil Font – தமிழ் எழுத்துரு:

தமிழ் எழுத்துக்களை பொறுத்தவரையில் அதிகமான பல்வேறு வகையான எழுத்துக்கள் இருக்கின்றன. அவற்றை கணினியில் நிறுவி பயன்படுத்த தேவையான அனைத்து தமிழ் எழுத்துருக்களும் இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


Converter செய்யும் போது ஏதேனும் தவறுகள் / சந்தேகங்கள் / பாண்டுகளை சேர்க்க ( designersheikofficial@gmail.com ) என்ற ஈமெயிலில் தொடர்புகொள்ளவும்.