Feedback

இந்த Font converter மூலம் Converter செய்யும் போது ஏதேனும் தவறுகள், சந்தேகங்கள் மாறும் உங்கள் கருத்துக்கள் இருப்பின் கிழே உள்ள Comment Box-ல் பதிவிடவும். or WhatsApp: 9342568032 or Email: designersheikofficial@gmail.com தொடர்பு கொள்ளவும்.

47 Replies to “Feedback”

  1. TM-gangai font ல் தட்டச்சு செய்தால் அதை unicode செய்யமுடியவில்லை

  2. STMZH-062, இந்த வகை செந்தமிழ் பான்ட் எழுத்துக்கள் அடங்கிய புத்தகம் என்னிடம் உள்ளது. இதை உங்களது வெப்சைட் இல் கன்வெர்ட் செய்தாள் யூனிகோட்டாக மாற்ற முடியவில்லை.
    (இது என்னுடைய வாட்ஸ் அப் கைபேசி எண்:9841516372. தகவலை உங்களுக்கு அனுப்புவதற்காக )

  3. Any font to TAU Marutham இது மொபைலில் பயன் படுத்தும் விதமாக தேவை.உதவி செய்யவும்

  4. Adobe Pagemaker -ல் செந்தமிழ் ஃபாண்டாக மாறுவது இல்லை.

  5. Unicode Fontயில் மற்ற வேறு Fontsயை மாற்றி பயன்படுத்த இந்த இணையதலப் பக்கம் மிகவும் உதவியது. இந்த அமைப்பளிபிற்கு மிக்க நன்றி ஐயா.
    வாழ்த்துகள்!

  6. Dear,
    Designer, you have done a marvelous job! the Unicode or Non Unicode font like Vanavil-Avvaiyar or Suntommy isn’t presentable when come to flex / Advertisement board designing, you have to type in different key setup in STMZH or any other non unicode fonts, now the problem fixed. great work, really useful, thank you very much

  7. nan azaki software payanpaduthi ms wordil sai embed, sai indira font payanpaduthukiren, athanai vanavil matrum marutham font aaka convert seivathu eppadi … vilakam tharungal…

  8. வணக்கம் நான் MCL Vaidehi tamil font இ உபயோகிக்கிறேன் , அதை எப்படி யூனிகோடு செய்வது கொஞ்சம் விளக்கி சொல்லுங்க – ரமேஷ் 9789992151

  9. சமூகத்தை நண்பர்களாக பார்க்கும் மற்றும் எல்லோரும் பயனடைய வேண்டும் என்ற உங்களுடைய இந்த
    உயர்ந்த சிந்தனைக்கும், செயலுக்கும் 1000 நன்றிகள் தலைவா.., இதே போலெ உங்கள்பணி தொடரட்டும் நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *