Tamil Font Converter இணையதளம் தமிழ் UNICODE Font-இல் இருந்து NON-UNICODE Fontக்கு NON-UNICODE Font-இல் இருந்து UNICODE Fontக்கு மாற்றி பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வகையில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எந்த வகையான Fontஇல் எந்த வகையான இருந்து வகையான Fontக்கு மாற்ற வேண்டுமோ அந்த பக்கத்திற்கு சென்று மற்றி கொள்ளலாம். Ex: Unicode To Bamini (தற்போது ஒரு சில Font மட்டுமே தனி தனி பக்கங்களாக உள்ளது விரைவில் சேர்க்கப்படும்).
UNICODE Font-இல் இருந்து NON-UNICODE-க்கு மாற்ற:
UNICODE Font-இல் இருந்து NON-UNICODE Fontக்கு மாற்ற வேண்டும் என்றால் Unicode To Any Tamil பக்கத்திற்கு சென்று UNICODE Font-இல் இருந்து NON-UNICODE Fontக்கு மாற்றி கொள்ளலாம்.
NON-UNICODEஇல் இருந்து UNICODE Font-க்கு மாற்ற:
NON-UNICODE Font-இல் இருந்து UNICODE Fontக்கு மாற்ற வேண்டும் என்றால் Any Tamil Font to Unicode பக்கத்திற்கு சென்று UNICODE Font-இல் இருந்து NON-UNICODE Fontக்கு மாற்றி கொள்ளலாம்.
Tamil Font Converter-ஐ எவ்வாறு பயன்படுத்துவது?
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏழு வழிமுறைகளை பயன்படுத்தி கன்வெர்ட் செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
1. Convert – மாற்றி:
Unicode To Any Tamil Font
உங்களிடம் உள்ள டைப் செய்யப்பட்ட Unicode Font (அதாவது: Latha, Nirmala UI, Vijaya, TAU-Marutham.. etc) பாண்டுகளை Non-Unicode (அதாவது: Stmzh, RGB, Sr-tamil, Anu, Tamil-001, Shree Lipi, SHREE Tamil, Bamini, Tab, Tam, JT, TAM, TAM Elango, Ka, Jeeva, JF, JF Tamil, Chenet, Lt-tm, Sun Tommy, Vanavil, Diamond, Dinak, TAC, MCL Fonts, Ananku Helv, DCI + Tml + Ismail, Kruti Tamil, Inscript, Anjal, Mylai, Vikatan, Indoweb, Murasoli, Indoword, Thinathanthi, Dinamani, Thinaboomi, Thatstamil, Amudham, TSC, Annu) பாண்டுகளாக மாற்ற கீழ் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான Font பொத்தான்களை பயன்படுத்தி நீங்கள் Unicode Font-லிருந்து Non-Unicode Font-ற்கு எளிய முறையில் மாற்றி (Non-Unicode) பாண்டுகளாக எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் டைப் செய்து Copy செய்த Unicode font-ஐ கீழே உள்ள Left Side Box-ல் Paste செய்து பின்னர் அது என்ன Font என்பதை மேலே தேர்வு செய்து. Rights Side Box-ல் Non-Unicode Font-ஐ பெறலாம். பின்னர் Copy Tamil Text பொத்தனை பயன்படுத்தி எளிய முறையில் Copy செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Any To Unicode Tamil Font
உங்களிடம் உள்ள டைப் செய்யப்பட்ட Non-Unicode Font (அதாவது: Stmzh, RGB, Sr-tamil, Anu, Tamil-001, Shree Lipi, SHREE Tamil, Bamini, Tab, Tam, JT, TAM, TAM Elango, Ka, Jeeva, JF, JF Tamil, Chenet, Lt-tm, Sun Tommy, Vanavil, Diamond, Dinak, TAC, MCL Fonts, Ananku Helv, DCI + Tml + Ismail, Kruti Tamil, Inscript, Anjal, Mylai, Vikatan, Indoweb, Murasoli, Indoword, Thinathanthi, Dinamani, Thinaboomi, Thatstamil, Amudham, TSC, Annu) பாண்டுகளை Unicode (அதாவது: Latha, Nirmala UI, Vijaya, TAU-Marutham.. etc) பாண்டுகளாக மாற்ற கீழ் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான Font பொத்தான்களை பயன்படுத்தி நீங்கள் Non-Unicode Font-லிருந்து Unicode Font-ற்கு எளிய முறையில் மாற்றி Unicode பாண்டுகளாக எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் டைப் செய்து Copy செய்த font-ஐ கீழே உள்ள Left Side Box-ல் Paste செய்து பின்னர் அது என்ன Font என்பதை மேலே தேர்வு செய்து. Rights Side Box-ல் Unicode Font-ஐ பெறலாம். பின்னர் Copy Tamil Text பொத்தனை பயன்படுத்தி எளிய முறையில் Copy செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. Copy Tamil Text – நகலெடுக்க:
வலது பக்கமாக உள்ள பெட்டியில் முழுமையாக கன்வெர்ட் செய்யப்பட்டு கிடைக்கும் எழுத்துக்களை Copy Tamil Text பொத்தனை பயன்படுத்தி எளிய முறையில் Copy செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. Save to Text File – டெக்ஸ்ட் பைலாக சேமிக்க:
Copy செய்யாமல் Text Fileலாக Save செய்ய வேண்டும் என்றால் கன்வெர்ட் (Convert) பொத்தனை பயன்படுத்தி கன்வெர்ட் செய்த பின் அதனை வலது பக்கமாக உள்ள பெட்டியில் முழுமையாக கன்வெர்ட் செய்யப்பட்டு கிடைக்கும். அதனை Save to Text File பொத்தனை பயன்படுத்தி எளிய முறையில் Text File-லாக சேமித்து (Tamil.txt filaலாக save ஆகும்) எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
4. Save to Word File – வோர்ட் பைலாக சேமிக்க:
Copy செய்யாமலும், Text File Save செய்யாமலும், Word Fileலாக Save செய்ய வேண்டும் என்றால் கன்வெர்ட் (Convert) பொத்தனை பயன்படுத்தி கன்வெர்ட் செய்த பின் அதனை வலது பக்கமாக உள்ள பெட்டியில் முழுமையாக கன்வெர்ட் செய்யப்பட்டு கிடைக்கும். அதனை Save to Word File பொத்தனை பயன்படுத்தி எளிய முறையில் Word File-லாக சேமித்து (Microsoft Office 97-2003 Document பைலாக save ஆகும்) எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. Print Text – பிரிண்ட் எடுக்க:
Copy செய்யாமலும், Text File or Word Fileலாக Save செய்யாமலும், நேரடியாக Print எடுக்க வேண்டும் என்றால் கன்வெர்ட் (Convert) பொத்தனை பயன்படுத்தி கன்வெர்ட் செய்த பின் அதனை வலது பக்கமாக உள்ள பெட்டியில் முழுமையாக கன்வெர்ட் செய்யப்பட்டு கிடைக்கும். அதனை Print Text பொத்தனை பயன்படுத்தி எளிய முறையில் Print எடுத்து கொள்ளலாம் அல்லது PDF File-லாக சேமித்து ( PDF Filaலாக save ஆகும்) எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
6. Share Whatsapp – வாட்ஸ்அப்பில் அனுப்ப:
சேமிக்க விரும்பாமல் உங்கள் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் வழியே அதனை அப்படியே அனுப்ப விரும்பினால் கன்வெர்ட் (Convert) பொத்தனை பயன்படுத்தி கன்வெர்ட் செய்த பின் அதனை வலது பக்கமாக உள்ள பெட்டியில் முழுமையாக கன்வெர்ட் செய்யப்பட்டு கிடைக்கும். அதனை Share Whatsapp பொத்தனை பயன்படுத்தி எளிய முறையில் வாட்ஸ்அப்பில் அனுப்பி எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
7. Clear Text – கன்வெர்ட் செய்ததை அழிக்க:
ஒரு முறை கன்வெர்ட் பொத்தனை பயன்படுத்தி கன்வெர்ட் செய்து அதனை Copy Tamil Text / Save to Text File /Save to Word File / Print Text / Share Whatsapp இதில் ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்தி சேமித்த பின் மறுமுறை பயன்படுத்த Clear Text பொத்தனை பயன்படுத்தி அழித்து மீண்டும் பயன்படுத்தலாம்.