Importance of Tamil Font Converter – தமிழ் எழுத்துரு மாற்றியின் முக்கியத்துவம்

தமிழ் fontன் பயன்பாடு என்பது கணினியில் தொடங்கி இன்று Mobile Appல் பயன்படுத்தும் அளவுக்கு தமிழ் fontன் தேவை என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. அழகிய தமிழ் fontகளை கொண்டு அழகிய கருத்துக்களை விளக்க முடியும் அனைவரும் அறிந்ததே. அத்தகைய தமிழ் font களை கணினியில் நேரடியாக தட்டச்சு (Type) செய்வது என்பது சிரமமான காரியமாக இருக்கிறது. தமிழ் font பொறுத்தவரையில் பல்வேறு வகையான தமிழ் font இருக்கின்றன உதாரணத்திற்கு (Unicode, Stmzh, RGB, Sr-tamil, Anu,

Continue Reading →

What’s is Tamil Unicode Font?

தமிழ் யூனிகோட் (Tamil Unicode Font) பாண்டு என்றால் என்ன? தமிழ் யூனிகோட் என்பது தமிழ் எழுத்துக்களை டிஜிட்டல் முறையில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஒரு உலகளாவிய (Tamil script) தமிழ் அரிச்சுவடி ஆகும். தமிழ் யூனிகோட் தொகுதி தமிழ் எழுத்துக்களின் அனைத்து எழுத்துக்களையும், எண்களையும் மற்றும் சின்னங்களுக்கு உள்ளடக்கியது. இது அனைத்து சாதனங்கள், மென்பொருள் மற்றும் தளங்களில் உரை சரியாகத் தோன்றுவதை உறுதி செய்து தமிழ் தட்டச்சு, சேமிப்பு மற்றும் பகிர்வை தடையற்றதாக ஆக்குகிறது. (உதாரணம்: Latha, Nirmala

Continue Reading →

What is Tamil Non-Unicode Font?

தமிழ் நான்-யூனிகோட் (Tamil Non-Unicode) பாண்டு என்றால் என்ன? யூனிகோட் அல்லாத (Non-Unicode) தமிழ் எழுத்துருக்கள் யூனிகோட் (Tamil script) தமிழ் அரிச்சுவடியாக மாறுவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழைய குறியாக்க அமைப்புகளாகும். உலகளாவிய குறியீட்டு (Unicode) புள்ளிகளை ஒதுக்குவதற்கு பதிலாக, அவை தமிழ் எழுத்துக்களை ஆங்கில (ASCII) எழுத்துக்களில் மாற்றி காண்பிகிறது. அதே சரியான எழுத்துரு நிறுவப்படாவிட்டால், அனைத்து கணினிகளிலும் ஒரே உரை சரியாகக் காட்டப்படாமல் போகலாம். (உதாரணம்: Bamini, Vanavil, SunTommy, TAB/TAM, Stmzh, Shree

Continue Reading →

Stylish Tamil Fonts Online Converter

தமிழ் எழுத்துருவை பொறுத்தவரை கணினியில் பல்வேறு வகையான எடுத்துருக்கள் பயன்படுத்தப்படுகிறது. (Unicode, SaiIndira, TamilBible, Tscii, TAB, TAM, Bamini, Vanavil, Shreelipi, STMZH, Ka, LT-TM, Chenet Platinum, Kruti Tamil, TACE, Elango, Gee_Tamil, DCI+Tml+Ismail, SunTommy, ELCOT-ANSI, ELCOT-Bilingual, Diamond, Amudham, Shree, Mylai Plain, Periyar, Priya, Roja and TM-TTValluvar.) அவ்வாறு பயன்படுத்தப்படும் Stylish Tamil Fontகளில் கணினியில் நேரடியாக டைப் செய்ய பல்வேறு மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் typing

Continue Reading →