NHM பாண்டு கன்வெர்ட்டர் என்பது ஒரு எழுத்து ஒரு மாற்றியாகும். இதனைக் கொண்டு ஒரு பாண்டியிலிருந்து மற்ற பாண்டுகளுக்கு கன்வெர்ட் செய்ய முடியும்.
மற்ற பாண்டியிலிருந்து Unicodeகும், Unicodeலிருந்து non- Unicode Fontக்கும் கன்வெர்ட் செய்ய முடியும். இதனை பயன்படுத்தி எடிட்டிங் வேலைகளுக்கு ஒரு பாண்டிலிருந்து இன்னொரு பாண்டிற்கு எளிதாக மாற்றி பயன்படுத்த கூடியதாக இருக்கிறது.
இதனை உங்கள் கணினியில் நிறுவி உங்களுக்கு தேவைக்கு ஏற்ற மாதிரி கன்வெர்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதை டவுன்லோட் செய்ய கீழ இருக்க கூடிய லிங்கை கிளிக் டவுன்லோட் செய்து கொள்ளவும்.
I want any type of tamil font to be converted for making pages
குமரன்
I want aiswariya font
Check the link https://freetamilfont.in/tamil-aiswarya-tamil-font-free-download/
முக்கோணத்தின் நடுக்கோட்டு மையத்தின் பண்புகள்
r¤ah efçš nkh£lh® %« mik¤jš.
ஒரு கிலோ அரிசி வாங்கி வா