Stylish Tamil Fonts Online Converter

தமிழ் எழுத்துருவை பொறுத்தவரை கணினியில் பல்வேறு வகையான எடுத்துருக்கள் பயன்படுத்தப்படுகிறது. (Unicode, SaiIndira, TamilBible, Tscii, TAB, TAM, Bamini, Vanavil, Shreelipi, STMZH, Ka, LT-TM, Chenet Platinum, Kruti Tamil, TACE, Elango, Gee_Tamil, DCI+Tml+Ismail, SunTommy, ELCOT-ANSI, ELCOT-Bilingual, Diamond, Amudham, Shree, Mylai Plain, Periyar, Priya, Roja and TM-TTValluvar.)(தமிழ் fontsகளை டவுன்லோட் செய்ய www.tamilfontfreedownload.tamilfontconverter.in இணையதளத்திற்கு செல்லவும்) அவ்வாறு பயன்படுத்தப்படும் Stylish Tamil Fontகளில் கணினியில் நேரடியாக டைப் செய்ய பல்வேறு மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. (தமிழ் typing software டவுன்லோட் செய்ய www.tamiltypingsoftware.tamilfontconverter.in இணையதளத்திற்கு செல்லவும்) தமிழ் typing பொறுத்தவரை பல்வேறு typing முறைகள் உள்ளன எனவே எல்லோராலும் typing முறைகள் கருக்கொண்டு type செய்வது கடினமான விஷயம் typing தெரிந்தவர்கள் கூட யூனிகோடு font தவிர மற்றவற்றை இணையத்தில் இருந்து copy past செய்வது முடியாத விஷயமாக உள்ளது. எனவே தான் அதனை பயன்படுத்தும் நோக்கத்துடன் Stylish Tamil Fonts Online Converter என்ற இந்த இணையதளத்தை உருவாக்கி ஒரு font முறையில் உள்ள எழுத்துக்களை மற்றொரு font முறைக்கு மாற்றி மிக மிக எளிமையாக பயன்படுத்தலாம்.

எப்படி ஒரு font-ல் type செய்ததை இன்னோரு font-க்கு மாற்றுவது?

www.tamilfontconverter.in என்ற இந்த இணையதளத்திற்கு வந்தவுடன் உங்களிடம் உள்ள font typing முறையை பொறுத்து Unicode To Any Font (அல்லது) Any To Unicode Font என்பதை தேர்வு செய்யவும்.

Unicode To Any Font (யூனிகோடுலிருந்து மற்ற எழுத்துருக்கு மாற்ற)

உதாரணத்திற்கு உங்களிடம் Unicode எனப்படும் இணையத்தில் copy செய்தது அல்லது latha, Nirmala UI, Vijaya, TAU Marutham போன்ற fontகளில் உள்ளது என்றால் Unicode To Any Font என்ற இந்த பட்டனை கிளிக் செய்து அந்த பக்கத்திற்கு செல்லவும்.

அந்த பக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள Box-ல் Paste your text here என்ற இடத்தில் நீங்கள் copy செய்து வைத்துள்ள Unicode font ஐ past செய்யவும்.

பின்னர் நீங்கள் எந்த fontக்கு மாற்ற வேண்டுமோ அதை மேலே தேர்வு செய்யவும். உதாரணத்திற்கு Bamini என்றால் Bamini பட்டனை அழுத்தவும். அழுத்திய பின்னர் வலது பக்க Box-ல் உங்களுக்கு தேவையான பாமினி fontல் மாற்றப்பட்டு கிடைக்கும். அதற்கு கிழே உள்ள Copy Text பட்டனை கிளிக் செய்து Copy செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் பயன்படுத்தி கொள்ளவும்.

Any To Unicode Tamil Font (மற்ற எழுத்துருவை யூனிகோடுக்கு மாற்ற)

உதாரணத்திற்கு உங்களிடம் Bamini எனப்படும் font உள்ளது என்றால் Any Font To Unicode என்ற இந்த பட்டனை கிளிக் செய்து அந்த பக்கத்திற்கு செல்லவும்.

அந்த பக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள Box-ல் Paste your text here என்ற இடத்தில் நீங்கள் copy செய்து வைத்துள்ள Bamini font ஐ past செய்யவும். பின்னர் நீங்கள் எந்த font past செய்துள்ளீர்கள் என்பதை மேலே தேர்வு செய்யவும்.

உதாரணத்திற்கு Bamini என்றால் Bamini பட்டனை அழுத்தவும். அழுத்திய பின்னர் வலது பக்க Box-ல் உங்களுக்கு தேவையான Unicode fontல் மாற்றப்பட்டு கிடைக்கும். அதற்கு கிழே உள்ள Copy Text பட்டனை கிளிக் செய்து Copy செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் பயன்படுத்தி கொள்ளவும்.

இந்த முறையில் எளிதாக Stylish Tamil Fontsகளை Online Converterல் Converter செய்து மாற்றலாம்.www.tamilfontconverter.in என்ற இந்த இணையத்தளத்தை தொடர்ந்து உங்களுக்கு தேவைப்படும்போது பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *